பதவி விலகினார் ரணில் விக்ரமசிங்க...!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலா விராஜ் கரியவாசம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ரவி கருணநாயக்க, தயா கமகே, வஜிரா அபேவர்தன மற்றும் அவரது பெயரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.