ஜனாதிபதியால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் நியமனம்

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்படுகின்றன.

அவர்களின் முழு விபரம்:

1. கொழும்பு : பிரதீப் உதுகொட

2. கம்பஹா: சஹான் பிரதிப் விதான

3. களுத்துறை: சஞ்ஜீவ எதிரிமான

4. கண்டி: வசந்த யாப்பா பண்டார

5. மாத்தளை: எம்.நாலக பண்டார கோட்டேகொட

6. நுவரெலியா: எஸ்.பி.திஸாநாயக்க

7. காலி: சம்பத் அத்துக்கோரல

8. மாத்தறை: நிபுன ரணவக்க

9. அம்பாந்தோட்டை: உபுல் கலஹபத்தி

10. யாழ்ப்பாணம்: அங்கஜன் இராமநாதன்

11. கிளிநொச்சி: டக்லஸ் தேவானந்தா

12. வவுனியா: கே.திலீபன்

13. முல்லைத்தீவு மற்றும் மன்னார்: கே.காதர்ஸ்தான்

14. அம்பாறை: டி.வீரசிங்கம்

15. திருகோணமலை: கபில அத்துக்கோரல

16. குருணாகல்: குணபால ரத்னசேகர

17. புத்தளம்: அசோக பிரியந்த

18. அனுராதபுரம்: எச். நந்தசேன

19. பொலன்னறுவை: அமர கீர்த்தி அத்துக்கோரல

20. பதுளை: சுதர்ஷன தெனிப்பிட்டிய

21. மொனராகலை: குமாரசிறி ரத்னாயக்க

22. இரத்தினபுரி: அகில எல்லாவல

23. கேகாலை: இராஜிகா விக்ரமசிங்க

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.