23 கொறோனா தொற்றாளர் கள் அடையாளம் காணப்பட்டனர்.

சேனாபுர புனர் வாழ்வு மையத்தில் உள்ள 23 கைதிகளுக்கு கொறோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனை அடுத்து இலங்கையில் கொறோனா தொற்றாளர்கல் மொத்த எண்ணிக்கை 2867 ஆனது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.