உயர்தரப் பரீட்சை நேர அட்டவணை வெளியானது;ஒக்டோபர் 12 பரீட்சை ஆரம்பம்


க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சைக்கான நேர அட்டவணை கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

உயர்தர புதிய, பழைய பாடத்திட்ட பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை பார்க்க விரும்பும் மாணவர்கள் கல்வித் திணைக்களத்தின் இணையமான https://www.doenets.lk/ என்ற இணையத்தின் முகப்பில் சென்று பார்வையிடலாம்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.