தேசிய பட்டியல் உறுப்பினர்கள் 08 பேரின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி வெளியானது..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயர் பட்டியல் அடங்கிய விசேட வரத்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ரஞ்சித் மத்துமபண்டார,திஸ்ஸ அத்தநாயக்க,இம்தியாஸ் பாகிர் மாகர்,இரான் விக்கிரமசிங்க,ஹரின் பெர்ணான்டோ,மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகியோரே தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆவர்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பேராசிரியர் ஹரினி அமரசூரியகே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.