முன்னாள் எம் பி உள்ளிட்ட மூவருக்கு மரணதண்டனை விதித்துள்ள நீதிமன்றம்...!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2015 ஜனாதிபதித் தேர்தலின்போது கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதை தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.