புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சின் அதிரடித் தீர்மானம்

2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாத்தாளுக்கு மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்தோடு இரண்டாம் பகுதியல் உள்ள 3 வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதினால் போதுமானது எனவும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.