தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடை- சற்றுமுன்னர் வெளியான செய்தி


நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்வையிடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் கொவிட் - 19 தொற்றுறுதியான கைதி ஒருவர் அடையாளங் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.