சற்றுமுன்னர் வெளியான பொதுமக்களுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு.

அரசாங்கத்தினால் எதிர்வரும் நாட்களில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக பரவிவரும் செய்தி வதந்தி என அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.

நேற்று(11) முதல் சில சமூக ஊடகங்களின் மூலமாக இவ்வாறு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால் உண்மை தன்மை தொடர்பில் அரச தகவல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.