நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரையான காலப்பகுதியல் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 2023 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment