கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மற்றுமொரு செய்தி July 01, 2020 A+ A- Print Email நாட்டில் உள்ள சகல கல்வியியல் கல்லூரிகளும் முதலாம் வருட மாணவர்களுக்காக எதிர்வரும் 17 ஆம் திகதியும் இரண்டாம் வருட மாணவர்களுக்காக எதிர்வரும் 31 ஆம் திகதியும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு சற்று அறிவிப்பு.
Post a Comment