ஐக்கிய தேசிய கட்சியின் 110 பேரை நீக்குவதற்கு அந்த கட்சியின் மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.
இன்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புரிமை பெற்ற 54 பேரினதும், கட்சிக்கு ஆதரவளிக்காத 56 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களதும் உறுப்புரிமை இரத்துச் செய்யப்படுகிறது.
Post a Comment