நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்.. June 02, 2020 A+ A- Print Email நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 40 பேரில் 32 பேர் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என்பதுடன், 7 பேர் கடற் படை உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய நபர் கடற்படை உறுப்பினர் ஒருவரின் உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment