பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் நேரத்தில் மாற்றம்..

தரம் 10, 11, 12, 13, மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப் பகுதியில் கல்வி நடவடிக்கை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், தரம் 03, 04 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரையும், தரம் 05 வகுப்புக்கு நண்பகல் 12 மணி வரையிலும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.