சற்றுமுன் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு... June 09, 2020 A+ A- Print Email ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்த வேட்புமனுக்களை இரத்துச்செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
Post a Comment