கல்வியமைச்சரிடம் இருந்து ஓர் நற்செய்தி

47,000 பயிற்சி பட்டதாரிகளுக்கு அண்மையில் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதற்கு மேலதிகமாக, 7,000 பயிற்சி பட்டதாரிகள் தேர்தலுக்குப் பிறகு குறித்த பதவிக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பின் அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.