ஊரடங்கு குறித்து சற்று முன்னர் வெளியான செய்தி…!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமாக அமுல்பட்டுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளத்துவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

இதன்படி, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டமானது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டது.


இந்த நிலையில், ஜுன் மாதம் 13 ஆம் திகதி முதல் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து இன்று முதல் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டமானது முழுமையாக தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.