கருணா அம்மனின் சர்ச்சை குறிய கருத்து தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் விடுத்த உத்தரவு

முன்னாள் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இராணுவத்தினர் குறித்து அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.