இன்று இரவு சந்திர கிரகணம்...!

2020ஆம் ஆண்டுக்கான சந்திர கிரகணம் இன்று 05ஆம் திகதி நடைபெறுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15மணியளவில் கிரகணம் ஆரம்பமாகிறது.

அதிகாலை 2.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.