தனியார் வகுப்புகளை ஆரம்பிக்கும் திகதியில் மாற்றம்!


சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்தது.

எனினும், அத்திகதி ஜூன் 29 ஆம் திகதியாக மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.