கொரோனா வைரஸ் தொடர்பில் சற்று முன் வெளியான செய்தி

நாட்டில் COVID – 19 தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 22 பேர் இன்று (23) குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,548 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,951 ஆக பதிவாகியுள்ளது.

2 நாட்களின் பின்னர் நாட்டில் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதுடன், மாலைதீவிலிருந்து வந்த ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 392 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.