65 நாட்களுக்கு பின்னர் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியான எவரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி கொரோனா தொற்றுறுதியான எவரும் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் இன்றைய தினத்தில் 26 நோயாளர்கள், தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,498 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment