ஜூலை மாதம் 1 ஆம் திகதி மீண்டும் திறப்பு

சுகாதார வழிகாட்டல் முறைக்கமைய பாலர் பாடசாலை மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஜூலை மாதம் 1 ஆம் திகதியில் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பிலான அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.