இராணுவத் தளபதி விடுத்துள்ள தகவல்

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட 12 பேரில் 10 பேர் கடற்படை வீரர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய இருவரும் கடற்படை வீரர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 847 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.