சற்றுமுன் வெளியான விசேட செய்தி....

கொரோனா வைரஸ் தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் பின்னர் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு இம்மாதத்திற்கும் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்காக நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்க உள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.