அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டோர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபயவின் பெயர்

அமெரிக்க பிரஜாரிமையை நீக்கிக் கொண்டவர்களின் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரஜாவுரிமையிலிருந்து நீக்கிக்கொள்வதற்கு விண்ணப்பித்து அது அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க பெடரல் பதிவு திணைக்களம் குறித்த பெயர்ப்பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

ஒவ்வொரு காலாண்டிலும் இவ்வாறு குடியுரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் உள்ளடங்கிய பட்டியலை வெளியிடுவதற்கு அமைய, இவ்வருட முதல் காலாண்டுக்கான பெயர்ப்பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2020 மார்ச் 31 இல் நிறைவடையும் முதல் காலாண்டுக்கான பட்டியலே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியலை பார்வையிட

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.