மறைந்த அமைச்சரின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்..!

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான் காலஞ்சென்றதை தொடர்ந்து, குறித்த அமைச்சுப் பதவியை தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.