நாட்டில் கொரோனா தொற்று - மற்றுமொரு மகிழ்ச்சி செய்தி இதோ!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 21 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 559 பேரினால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.