நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!


கொரோனா வைரஸினால் முடக்கப்பட்டிருந்த இலங்கையை இன்று மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில் இன்று முதல் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் சுகாதார வழிமுறைகளின் கீழ் இயங்கவுள்ளன.

இதன்காரணமாக நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய கடமைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.