கொரோனா வைரஸ் பரவியதன் பின்னர் குழந்தைகள் மத்தியில் கவசாகி என்ற நோய் பரவும் ஆபத்து இருப்பதாகவும் எனவே பெற்றோர்கள் தமது குழந்தைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் விசேட வைத்தியர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவொரு தன்னுடல் தாக்கும் நோய் என்பதோடு குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும் ஆபத்து உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment