நேற்றைய கொரோனா நிலவரம்; இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள செய்தி

நேற்றைய தினம் (03) அடையாளம் காணப்பட்ட 13 கொரோனா தொற்றாளர்களில் 11 பேர் வெலிசர கடற்படை முகாமின் உறுப்பினர்கள் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய இருவரும் இவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.