எதிர்வரும் வாரத்தில் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்..? இராணுவத் தளபதி விளக்கம்

எதிர்வரும் வாரத்தில் மக்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான அனைத்து செயற்பாடுகறையும் பொறுப்புடன் உணர்ந்து செய்ய வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல, காவல்துறை உள்ளிட்ட முப்படையினரும் அவர்களது கடமைகளை செய்து வரும் நிலையில் பொதுமக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.