மூடப்பட்டிருந்த பிரதேசங்கள் திறப்பு

கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜாஎல சுதுவெல்ல பிரதேசம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றின் காரணமாக இலங்கையில் மூடப்பட்டிருந்த சகல பிரதேசங்களும் திறக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.