அரசாங்கத்தின் இரு வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!

இலங்கை அரசாங்கத்தின் பொது நிர்வாக அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் வலைத்தளங்களின் (Website) மீது இன்று அதிகாலை சைபர் தாக்குதல் மேற்கோள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

தமிழீழம் சைபர் போர்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ள குழுவொன்றினால் இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.