ஊரடங்கு உத்தரவு தொடர்பில் கம்பஹா நீதிமன்றின் அறிவிப்பு

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனையின் படி தனிமைப்படுத்தலுக்காக காவல்துறையினரால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு சரியானது என கம்பஹா நீதவான் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண குறித்த விடயத்தை தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.