நாட்டில் கொரோனாவால் முடக்கப்பட்ட முக்கிய பகுதிகள் வழமைக்கு..!


முடக்கப்பட்டிருந்த அக்குரனை மற்றும் களுத்தறை ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சிலர் அடையாளங் காணப்பட்டதையடுத்து, முடக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே, கண்டி - அக்குரனை, களுத்தறை - பேருவளை, பன்வில, சீனங்கோட்டை ஆகிய பகுதிகள் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.