கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்.

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதனால், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவௌியை பேணி பாதுகாப்பாக செயற்படுமாறு சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 760 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.