பெற்றோலின் விலை குறைந்தது...!

IOC ஒக்டெய்ன் 92 ரக பெற்றோலின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாயால் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒர லீற்றர் பெற்றோலின் வலை 137 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.