நாளை அரச மற்றும் தனியார் ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் (காணொளி)


நாளை (11) தொழிலுக்கு செல்லும் அரச மற்றும் தனியார்துறை பிரிவினர் பின்பற்ற வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் நாளைய தினம் பணிக்கு செல்லும் ஊழியர்கள் அவர்களுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டை, ஆவணங்கள், வட்ஸ்அப் செய்தி அல்லது குறுந்தகவல் செய்திகள் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என தெரிவித்தார்.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.