சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் பொது மக்கள் மற்றும் தொழில் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பாக “ நவ ஜீவன ரடாவக உதேசா” அதாவது புதிய வாழ்க்கை

கட்டமைப்பு முறைக்காக என்று குறிப்பிடப்படும் ஆலோசனைகள் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தொடர் ஆலோசனைகள் மூலம் 46 பல்வேறு பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டிகள் சுகாதார அமைச்சின் இணையதளத்திலும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையதளத்திலும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டித் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ளல் மற்றும் செயற்படுவது சட்ட ரீதியிலான தேவை என்பதுடன் இதற்கமைய அனைத்து சந்தர்ப்பத்திலும் இந்த வழிகாட்டலுக்கு அமைவாக மாத்திரம் செயற்படுமாறு சுகாதார பணிப்பாளர் நாயகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.