ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான புதிய தகவல்..!

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் தினங்களில் தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் ஜெனரல் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சகோதர  ஊடகமொன்றில்  ஒளிப்பரப்பாகிய  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.