பொது தேர்தல் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி..!!

நாடாளுமன்ற தேர்தலை எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி நடத்த கூடிய வாய்ப்புகள் இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார சிக்கல் நிலை காரணமாக இவ்வாறு தேர்தலை நடத்த முடியாதுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்றைய மூன்றாம் நாள் விசாரணையின் போது தமது தரப்பு வாதத்தை முன்வைத்த தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.