நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்து வெளியான தகவல்..!

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுடன் 25 பேர் அடையாளம் காணப் பட்டனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 25 பேரில் 18 பேர் வெலிசர கடற்படை முகாமில் இருந்த கடற்படைச் சிப்பாய்கள் எனவும்,

6 பேர் அவர்களின் உறவினர்கள் எனவும்,

ஒருவர் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து அடையாளம் காணப்பட்டவர் எனவும் இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.