வாகன அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க சலுகைக் காலம் அறிவிப்பு.

தற்போது காலாவதியாகியுள்ள வாகன அனுமதிப்பத்திரத்திரங்களை புதுப்பிக்க சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது

இதற்கமைய, எதிர்வரும் ஜுலை 31 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதம செயலாளரை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த மார்ச் 13 ஆம் திகதி முதல் ஜுலை 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலாவதியாகின்ற வாகன அனுமதிப்பத்திரங்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.