சற்றுமுன் கொரோனா காரணமாக இலங்கையின் 9வது மரணம் பதிவானது..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பு தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய மோதரை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.