சற்றுமுன் கொரோனா காரணமாக இலங்கையின் 8வது மரணம் பதிவானது..!


கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்று காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவி்க்கப்படுகிறது.

கொவிட் 19 தொற்று காரணமாக ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருணாகல், பொல்பித்திகமவைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.