இறுதியாக அடையாளம் காணப்பட்ட 35 தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக 35 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 பேரினால் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட சகல கொரோனா தொற்றாளர்களும் கடற் படை உறுப்பினர்கள் என தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 586 பேராக பதிவாகியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, குணமடைந்த 569 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 445 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.