இலங்கையில் 13 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி.

இலங்கையில் இன்றைய தினம்  இதுவரை 07 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நோயாளிகளில் 06 பேர் கடற்படை சிப்பாய்கள் என பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஒருவர் வெலிசர கடற்படை வீரர் ஒருவரின் 13 மாத குழந்தை என சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.