இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்

கொரோனா தொற்றுறுதியான மேலும் 10 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டனர்.

இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா தொற்றுறுதியானவர்களில் 9 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் கடற்படை சிப்பாய் என தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.