G.C.E - O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின....!

கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

பெறுபேறுகளை பார்வையிட

அல்லது 

SMS மூலம் பரீட்சை முடிவுகளை பெறுவதற்கு exam {பரீட்சை குறியீடு} {குறியீட்டு எண்} என type செய்து 1919 என்ற இலக்கத்திற்கு அனுப்பவும்.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.